ஒரு கணனியை நாம் ஹேக் செய்வதாயின் முதலில் இயங்குதளத்தின்admin உரிமம் உள்ள User Account இன் கடவுச்சொல்லை ஹேக் செய்ய வேண்டும். ஏனெனில் பெரும்பாலானோர் தங்களது User(admin) Account ற்கு கடவுச்சொல் கொடுத்திருப்பார்கள்.
நண்பர்கள் பயன்படுத்துவதற்கு Guest(Limited) Account உருவாக்கி வைத்திருப்பார்கள். Limited Account இல் மென்பொருட்களை நிறுவுவது உட்பட பல உரிமங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். முதலில் இயங்குதளத்தின் Admin உரிமம் உள்ள User Account கடவுச்சொல்லை எப்படி ஹேக் செய்வது என பார்க்கலாம். வின்டோஸ் இன் இயங்குதளங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது XP இயங்குதளத்தையே. XP இன் User (Admin) Account ஜ பல்வேறு வழிகளில் ஹேக் செய்யலாம். XP இல் ஒரு AdminAccount மறைக்கப்பட்டிருக்கும். இதன் வாயிலாகவே User Account ஜ ஹேக் செய்ய முடியும். (மறைக்கப்பட்டுள்ள Admin Account உட்பட அனைத்து User Account களுக்கும் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருந்தாலும் வின்டோஸின் கடவுச்சொல்லை ஹேக் செய்யலாம். அது எப்படி??? தெடர்ந்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்) நீங்கள் Admin உரிமம் உள்ள Account இல் இருக்கிறிர்கள் என்றால் Method 1 ற்கு செல்லவும். Guest Account இல் இருக்கிறிர்கள் என்றால் முதலில் Guest Account ஜ Log off செய்ய வேண்டும. இப்போது தோன்றும் Welcome திரையில் Guest Account மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்பட்டுள்ள User Account காணப்படும். இப்பொழுது Ctrl , Alt , delete ஆகிய key களை ஒன்றாக அழுத்தவும். இப்போது படத்தில்(படம்1) காட்டப்பட்டுள்ளது போன்று ஒரு வின்டோ open ஆகும். ஆதில் User account என்பதில் Administrator எனtype செய்து OK என்பதை click செய்யவும்(படம்1). Admin Account இப்பொழுது open ஆகும்.
![]() |
| படம்(1) |
User Account ஜ ஹேக் செய்யும் வழிகள்
Method 1:
Start ஜ click செய்து Run ற்கு செல்லவும். Run இல் control userpasswords2 என type செய்யவும்(படம்2). இப்போது படத்தில் உள்ளது போன்று ஒரு வின்டோ தோன்றும். அதில் ஹேக் செய்யவேண்டிய User Account ஜ Select செய்து Reset என்பதை click செய்யவும் (படம3). இப்போது தோன்றும் வின்டோவில் புதிதாக நீங்கள் போட விரும்பும் கடவுச்சொல்லை type செய்து OK என்பதை click செய்யவும்.
![]() |
| படம்(2) |
![]() |
| படம்(3) |
Method 2:
முறையேstart ->Allprograme->Accessories ற்கு செல்லவும். Accessories இல் Command prompt என்பதை click செய்யவும். தோன்றும் Command prompt இல் net user என type செய்து Enter ஜ அழுத்தவும். User Accountgl;bay பட்டியல் அங்கே தோன்றும். உதாரணமாக Administrator , Raja , Nirus , Guest. Niro என்ற Account இன் கடவுச்சொல்லை ஹேக் செய்வதாயின் net user Raja 12345 என type செய்து Enter ஜ அழுத்தவும். (12345 என்பது நீங்கள் ஹேக் செய்த Account ற்கு நீங்கள் கொடுத்த புதிய கடவுச்சொல் ஆகும்).
Note: net ற்கும் user ற்கும் இடையில் கண்டிப்பாக ஒரு இடைவெழி இருக்க வேண்டும். அதே போல user, Niro, 12345 ஆகியவற்றிற்கு இடையில் ஒவ்வொரு இடைவெழி இருக்கவேண்டியது அவசியம்.




This comment has been removed by a blog administrator.
ReplyDelete